வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கான தீர்த்தம் எடுத்தல் உற்சவம் இடம்பெற்றது!

உப்பு நீரில் விளக்கெரியும் அற்புதம் நிறைந்த வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கான தீர்த்தம் எடுத்தல் உட்சவம் நேற்று மாலை முல்லைத்தீவுக் தீத்தக்கரை பகுதியில் சிறப்பாக இடம்பெற்றது. வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கடந்த 30.05.2022 திங்களன்று பாக்குத்தெண்டலுடன் ஆரம்பமாகியிருந்தது. உப்பு நீரில் விளக்கெரியும் அற்புதம் அதனைத் தொடர்ந்து நேற்று உப்பு நீரில் விளக்கெரியும் அற்புதம் நிறைந்த வற்றாப்பளை கண்ணகி தாய்க்கான விளக்கு எரிப்பதற்கான உப்பு நீரிணை கடலிலே பெற்றுக் கொள்கின்ற … Continue reading வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கான தீர்த்தம் எடுத்தல் உற்சவம் இடம்பெற்றது!